Genius Roots இற்கு வரவேற்கிறோம். இது குழந்தை வளர்ப்பு மற்றும் முன் பிள்ளை பருவத்தின் விருத்தி ஆகியவற்றுக்கான வழிமுறைகளை கொண்டுள்ளது!
Atlas PlayPalz, குழந்தை வளர்ப்பு என்பது மகிழ்ச்சிகள், சவால்கள் மற்றும் எண்ணற்ற கேள்விகள் நிறைந்த பயணம் என்பதை நாம் புரிந்துகொண்டுள்ளோம். எமது Genius Roots blog, குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைப் பருவத்தின் ஆரம்பகால மேம்பாடு பற்றிய நுணுக்கங்கள் மற்றும் நடைமுறை ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் இலங்கை பெற்றோருக்கு உதவிட முன்வந்துள்ளது.